WhatsApp Channel

Saturday , 6 April 2024

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Speech Competition : மாணவர்களே! கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? இதோ வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

Share on Twitter

Speech Competition : 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 11ம் தேதி தமிழ்நாடு நாள் விழா கிருஷ்ணகிரியில் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

கோப்புப்படம்

இதுகுறித்து கலெக்டர் கே.எம். சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக முதல்வரால் தனித்துவ தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்படி, கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து 60 மாணவர்கள் இருக்கும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைக் கொண்டு போட்டி நடைபெறும்.

இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய விண்ணப்பத்தில் பரிந்துரை பெற்று, ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து, போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்தப் போட்டிகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பவானி ஒருங்கிணைத்து நடத்துவார். போட்டிக்கான தலைப்புகள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியிடப்படும்.

கட்டுரைப் போட்டிக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சுப்போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் ஆகியவை தலைப்புகளாகும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews  

https://www.facebook.com/HTTamilNews  

https://www.youtube.com/@httamil  

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

essay competition meaning in tamil

Guv Ravi announces State-level essay competition: Details inside

The competition aiming to kindle youth responsibility while also encouraging them to become world leaders by 2047 is inviting school students between classes VI and XII to write an essay on the topic ‘My Favourite Freedom Fighter’. While college and university students have been given the topic ‘India by 2047’, stated the press note.

DTNEXT Bureau

CHENNAI: Commemorating 75 years of India’s Independence, Tamil Nadu Governor RN Ravi announced State-level essay competition in Tamil and English languages for school and college students in Tamil Nadu. Under the topic proposed by the State, students are expected to submit their essays before 6 pm on August 1.

The note further instructed students under both topics to write their essays not more than ten pages in an A4 size paper, with 20 lines per page.

While submitting the essays on or before August 1, students have been requested to ensure details such as name, residential address, class/discipline in which they are studying, address of the educational institution and contact number are mentioned.

At college/university level, first prize winner will be felicitated with Rs 1 lakh, followed by Rs 75,000 for second prize winner and 50,000 for the third.

Meanwhile at school level, the winner for first, second and third prize will be awarded with Rs 75,000, 50,000 and 25,000 respectively.

Those sending Tamil essays must address it to The Director, Central Institute of Classical Tamil, Chemmozhi Salai, Perumbakkam. Subsequently, English essays must be sent to The Vice-Chancellor, The Tamil Nadu Dr MGR Medical University, Anna Salai,

Two committees headed by R Chandrasekaran, director of Central Institute of Classical Tamil and Sudha Seshayyan, VC, Dr MGR Medical University foresee the evaluation.Guindy.

Visit news.dtnext.in to explore our interactive epaper!

Download the DT Next app for more exciting features!

Click here for iOS

Click here for Android

DTNEXT Bureau

Related articles.

essay competition meaning in tamil

  • Terms of Services
  • Privacy Policy
  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

Pothunalam.com

கட்டுரை எழுதுவது எப்படி | How to Write Katturai in Tamil

Santhiya Annadurai

கட்டுரை எழுதுவது எப்படி தமிழ் | Katturai Eluthuvathu Eppadi in Tamil

பொதுநலம் அன்பர்களுக்கு பணிவான வணக்கம். இந்த பதிவில் கட்டுரை எழுதுவது எப்படி என்று பார்க்கலாம். கட்டுரை என்றாலே அதற்கு கச்சிதமான வடிவமைப்பு தேவை. கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டது போல தோன்றவே கூடாது. கட்டுரையில் நாம் ஒரு செய்தியை சொல்லும் போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கட்டுரையில் இருந்து எடுத்து முன்வைக்க வேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என சம்பந்தம் இல்லாததை சொல்வதை தவிர்க்கவும். கட்டுரைகளில் பல வகையான கட்டுரை உண்டு. அவை விளக்க கட்டுரை, விவாகக் கட்டுரை, பயணக் கட்டுரை, அனுபவ கட்டுரை என பலவகையான கட்டுரை இருந்தாலும் பொதுவாக கட்டுரையை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொள்ளலாம்.

கட்டுரை எழுதுவது எப்படி:

கட்டுரைக்கு முக்கியம் முன்னுரை, மைய கருத்து, முடிவுரை. இந்த வடிவில் இருந்தால் தான் கட்டுரையானது முழுமை பெறும். படிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

படிக்கும் வாசகர்களுக்கு முன்னுரையிலே நாம் சொல்ல வந்ததை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு இருத்தல் வேண்டும். கட்டுரையில் முன்னுரையானது அதிக அளவில் இல்லாமல் சிறிய அளவில் இருத்தலே சிறந்தது.

மையக்கருத்து:

நாம் எழுதும் கட்டுரையில் அதற்கான மையக்கருத்தினை முதல் வரியிலையே வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதாவது கட்டுரை இதனை பற்றியது தான் என்று அவர்களுக்கு படித்தவுடனே தெரிந்துக்கொள்ளுமாறு இருக்க வேண்டும்.  நாம் எழுதும் கட்டுரையின் பொருளை விளக்கி கூறும்போது பத்தி பிரித்து எழுத வேண்டும்.

ஒரு பத்தி (பந்தி) எழுதும் போது அதன் கருத்து முழுமையாக இருக்க வேண்டும். ஒரு பத்தி (பந்தி) முழுமையாக நிறைவடைந்த பின் அடுத்த பத்தியில் (பந்தியில்) வேறு கருத்துக்களை எழுத தொடங்க வேண்டும். பத்தி (பந்தி) பிரிக்கும் போது கருத்தின் அடிப்படையிலே பத்தி பிரிய வேண்டும்.

மையக்கருத்தை விளக்கும் இடத்தில் அதற்கான ஆதாரம், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை இணைத்து எழுதி வந்தால் கட்டுரை நயம் நன்றாக இருக்கும்.

கட்டுரை எழுதும் போது நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

  • கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் விளக்கவும்.
  • படிப்பவர்கள் அனைவருக்கும் தெளிவான மொழிநடையில் விளக்க கூடியதாக கட்டுரையை எழுத வேண்டும்.
  • கட்டுரையில் எழுத்து பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும்.
  • குறிப்பாக கட்டுரையில் சரியான நிறுத்தல் குறியீடுகள், மேற்கோள் குறிகள் பொருத்தமான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
  • கட்டுரை தலைப்பை நோக்கி ஏன்..? எப்படி..? எதற்கு..? யார்..? என சில கேள்விகளை கேளுங்கள் அதற்கு விடையாக வருவதை கொண்டு சிறந்த கட்டுரையினை எழுத முடியும்.
  • நீங்கள் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். வாசகர்கள் கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படி எழுத வேண்டும்.

முடிவுரை என்பது கட்டுரையில் நாம் கூறிய மையக்கருத்தை தெளிவாக வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.

கட்டுரையின் முடிவுரையை அதிகமாக எழுதுதல் கூடாது. முடிவுரையை நான்கு அல்லது ஐந்து வரிகளுக்குள் எழுதி முடிக்க வேண்டும். அதுவே கட்டுரைக்கு சிறப்பு.

Related Posts

உலக சுகாதார தினம் கட்டுரை | world health day essay in tamil.., உலக சுகாதார தின பேச்சு போட்டி கட்டுரை, என் பள்ளி கட்டுரை | my school essay in tamil, சிறு சேமிப்பின் அவசியம் கட்டுரை | siru semippu katturai in tamil, உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை, ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை.., மகளிர் தினம் கட்டுரை 2024 | magalir thinam katturai 2024, santhiya annadurai.

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?
  • மற்றவர் உடைக்கும் சிதறு தேங்காயை எடுத்து சாப்பிடலாமா..?
  • ரமலான் நோன்புவின் 27 -வது நாள் சிறப்பு என்ன தெரியுமா..?
  • சைத்ரா நவராத்திரி 2024 எப்போது.?
  • 12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024..!
  • 54 ஆண்டுகளுக்கு பின் சூரிய கிரகணம்..! இந்த ராசிகள் ரொம்ப கவனமாக இருங்க..!
  • தூக்கணாங்குருவி பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!
  • ECHS Ramnad Recruitment 2024 Apply for Driver, Nurse, Medical Officer jobs
  • மனித உடலில் இந்த இடத்தில் மட்டும் வியர்க்காதா..? அட என்னங்க சொல்றீங்க..!
  • டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ அதனால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று தெரியுமா..?
  • Atorvastatin மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!
  • Pearl Millet என்றால் என்ன.?

© 2024 Pothunalam.com - About Us Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP. Contact: [email protected] Thiruvarur District -614404

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

  • Pongal Vizha(பொங்கல் விழா)
  • Chithirai Vizha (சித்திரை விழா)
  • Muthamil Vizha (முத்தமிழ் விழா)
  • கோடைக் கொண்டாட்டம் (Summer Picnic)
  • குழந்தைகள் தின விழா (Children’s Day Vizha)
  • தமிழிசை விழா
  • Tennis Tournament 2022
  • International Mother Language Day (உலகத் தாய்மொழி நாள்)
  • மகளிர் மட்டும் (Magalir Mattum)
  • ’கைப்பந்து போட்டி’ (Volleyball Tournament)

National Thirukkural Essay Competition

  • Our Sponsors
  • Advertisement Rates
  • Thenral Mullai
  • Thenral Mullai Magazines
  • Year Book (ஆண்டு மலர்) 2021
  • 2022 – 2023 Calendar
  • Emergency Response Team
  • Community Center
  • Tamil Nadu Flood Relief
  • Tamil Schools
  • Youth Committee
  • Internships
  • Executive Board
  • Past Executive Boards
  • Our Past Presidents
  • Our History

Tamil Sangam of Greater Washington

We proudly announce our 2nd Year National Thirukkural Essay Competition.

Tamil Sangam of Greater Washington, American Tamil Academy, The Tamil Literary Study Circle of Greater Washington,  and the Federation of Tamil Sangams of North America join together to conduct Thirukkural Essay Competition for High School Students (Grades 9 through 12)   in the United States of America.

1. Rules for the Competition

  • This competition is limited to students in the USA studying in grades 9 through 12.
  • Essays should be written either in English or in Tamil.
  • The content of the essays must be based on Thirukkural.
  • There is no limit to the number of essays a contestant can submit. One can send more than one essay. However, the essays should be on different topics. For example, an essay written in English should not be translated into Tamil and vice versa. If this happens, both essays will be rejected.
  • Those who won the first, second, or third prize in Thirukkural Essay Competition held last year(2021) are not eligible to participate in this year’s competition.
  • Essays should be a Word document in Unicode font.
  • Essays should be minimum of 1000 words and should not exceed 1,500 words in length.
  • References/Bibliography should be included if it is referred from other sources. However, this will not be included in the essay’s word count.
  • i) Name of the Contestant; ii) Contestant’s email id; iii) Contestant’s mobile phone number; If any of the above information is included in the essay, then those essays will be rejected.
  • Do not place your first name, last name, or your school’s name on any of the pages of the essay.

2. Evaluation Process Award

The Selection Committee will evaluate the essays and select six to eight best essays. The Interview Committee will interview the authors of the selected essays. During the interview, the judges will try to assess the authors’ general knowledge about Thiruvalluvar and Thirukkural. The authors will be asked detailed questions regarding their essays. The authors will be asked to deliver a five-minute lecture based on their essays. The Interview Committee will assess whether the authors wrote the essays.  

Scoring System:

  • Essay – 50 points;
  • Interview – 30 points;
  • Lecture – 20 points.
  • To be eligible for a prize, the essay must earn a minimum of 70 points .
  • First Prize – $1,000.00;
  • Second Prize – $500.00;
  • Third Prize – $250.00;
  • Special Prize* for the best essay written in Tamil – $250.00.

*A Special Prize for the best essay written in Tamil will be awarded only if that essay is not one of the three other prize-winning essays

The Award: We plan to distribute the prizes and certificates at the Federation of Tamil Sangam of North America’s (FeTNA’s) Annual Convention 2022. We plan to publish the abstracts of the prize-winning essays and the photos of the authors in FeTNA’s Souvenir for the 2022 Annual Convention. The prize-winning essays will be published in Thendral – Mullai, a quarterly publication of the Tamil Sangam of Greater Washington.

3. The essays should be on one of the following topics. All essays must be based on Thirukkural.

  • இன்றைய உலகுக்குத் திருக்குறளின் தேவை/The Need for Thirukkural in Today’s World
  • திருக்குறளில் மனிதநேயம்/Humanism in Thirukkural
  • வள்ளுவர் பார்வையில் நட்பு/Valluvar on Friendship
  • வள்ளுவர் பர்வையில் கல்வி/VaLluvar on Education
  • ஒழுக்கத்தைப் பற்றிக் குறள் கூறும் கருத்துகள்/ Valluvar on Right Conduct
  • உண்மையைப் பற்றி வள்ளுவரின் கருத்துகள்/Valluvar on Truth
  • திருக்குறள் எல்லாச்சமூகங்களுக்கும் எக்காலத்துக்கும் பொதுவானதா?/Is Thirukkural applicable for all societies and all times?
  • அன்றாட வாழ்வில் திருக்குறள் நெறியை அதிகம் கடைப்பிடிப்பவர்கள் திருக்குறளை அறிந்த தமிழர்களா? திருக்குறளைப் பற்றியே தெரியாத அமெரிக்கர்களா?/ Who, in your opinion, follow the Thirukkural virtues more in their daily life – the Tamils who have read Thirukkural or the Americans who have not heard about Thirukkural?
  • வள்ளுவரின் பார்வையில் மதச் சார்பின்மை /Valluvar on Secularism
  • திருக்குறளும் அறிவியலும் / Thirukkural and Science
  • கல்வியைத் திருவள்ளுவர் வலியுறுத்துவதற்கு அடிப்படை காரணங்கள் எவை? What are the primary reasons for Thiruvalluvar’s emphasis on education?
  • மனித முயற்சியின் மாண்பை திருவள்ளுவர் எவ்வாறெல்லாம் விளக்குகிறார்?/ How does Thiruvalluvar explain the excellence of human effort?
  • திருக்குறளைப் போற்றும் தமிழரல்லாத அறிஞர்களைப் பற்றி எழுதுக/ Write about the non-Tamil scholars who have expressed their appreciation for Thirukkural
  • திருக்குறளில் வரும் உவமைகளில் உங்களுக்கு பிடித்ததை எழுதுக? Discuss your favorite similes in Thirukkural

4. Suggested reference materials for reading

  • The Ageless Wisdom (As embodied in Thirukkural) by Dr. R. Prabhakaran. The Kindle version of this book is available from Amazon.com 
  • https://amazingkural.blogspot.com
  • https://thirukkuralkatturaikal.blogspot.com
  • Thirukkural: English Translation and Commentary by G.U. Pope (Available on amazon.com )
  • Thirukkural/Pearls of Inspiration by M. Rajaram (Available on amazon.com )
  • Our 1st Year Thirukkural Essay (2021) Competition Video: https://youtu.be/rNjt_8beXF8

அமெரிக்காவில் திருக்குறள் கட்டுரைப் போட்டி 2021

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல். முதன் முதலாக, 1812 -ஆம் ஆண்டு பிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்களின் முயற்சியால் திருக்குறள் அச்சிடப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளில் திருக்குறளுக்குத் தமிழில் பல உரைகள் பலரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 37 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் திருக்குறளுக்கு 55 க்கும் மேலான மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உரைகளும் மொழிபெயர்ப்புகளும் இருந்தாலும், தமிழகத்துக்கு அப்பால் திருக்குறளைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் வெகு […]

National Thirukkural Essay Competition Winners & Essays

2021 Winners

  • Privacy Policy

Competition

  • Short Stories
  • Art and Pictures
  • Exam Papers

தமிழ் கட்டுரை போட்டி - Essay or Article Competition - 2023 - Sltamil

தமிழ் கட்டுரை போட்டி

வணக்கம் நண்பர்களே!

இந்த மாதம் நமது இணையத்தளத்தில் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் கட்டுரையை அனுப்பவும். 

கட்டுரை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 22.10.2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கட்டுரை தளத்தில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட 5 பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்! (முதல் பரிசு ரூபாய் 3000)

கட்டுரை போட்டி தொடங்கும் நாள்: 10-02-2023

கட்டுரை போட்டி முடியும் நாள்: 15-10-2022

கட்டுரை வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 22-10-2022

பரிசு அனுப்பப்படும் நாள்: 30-10-2022

பரிசு இலங்கை ரூபாய்

1.) முதல் பரிசு Rs: 3000

2.) இரண்டாம் பரிசு Rs: 2000

3.) முன்றாம் பரிசு Rs: 1000

கட்டுரை போட்டிக்கான விதிமுறைகள்

நீங்கள் எழுதிய கட்டுரை வேறு எந்த இணைய தளத்திலும் பதிவிட்டிருக்காத உங்கள் சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும்.

கட்டுரை தலைப்பு எங்கள் நிபந்தனைக்கு உற்பட்டதல்ல அது உங்கள் விருப்பதிற்கேற்ப அமையலாம்.

தமிழ் கட்டுரைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.

கட்டுரை 600 சொற்களுக்கு மேல் அமைய வேண்டும்.

கட்டுரை சிறப்பாக அமைந்திருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உங்கள் கட்டுரை நமது தளத்திலும் பதிவிடப்படும்.

உங்களது கட்டுரை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கட்டுரைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...

வெற்றியாளர்கள் - கட்டுரைக்கு கிடைக்கும் பாராட்டுகள் (Likes) மற்றும் விமர்சனங்களை (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். 

அவ்வாறாக 10 போட்டியாளர்கள் தெரிவு செய்யப் படுவீர்கள் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களை மக்கள் பார்வைக்கு விடப்பட்டு வாக்கெடுப்பு அடிப்படையில் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.

வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட பத்து பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்

எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது  WhatsApp  மற்றும்  Telegram  இனைந்து கொள்ளுங்கள்

essay competition meaning in tamil

இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் இருப்பின் Comment Box இல் பதிவிடவும்.

You may like these posts

Post a comment, sl tamil competition.

essay competition meaning in tamil

Popular Posts

மிகச் சிறந்த கவிதையை தெரிவு செய்யுங்கள். Choose the Best Poem.

மிகச் சிறந்த கவிதையை தெரிவு செய்யுங்கள். Choose the Best Poem.

தமிழ் கவிதை நான்தான் பூமி பேசுகிறேன் - I Speak Earth - Tamil Kavithai Competition - 2023 - Sltamil

தமிழ் கவிதை நான்தான் பூமி பேசுகிறேன் - I Speak Earth - Tamil Kavithai Competition - 2023 - Sltamil

தமிழ் கவிதைப் போட்டி (2024 - 2025) - Tamil Love Kavithaigal | Poems

தமிழ் கவிதைப் போட்டி (2024 - 2025) - Tamil Love Kavithaigal | Poems

கவிதைப் போட்டி - கண்டேன் கடவுளை - Kavithai Competition - I Saw God - Sltamil

கவிதைப் போட்டி - கண்டேன் கடவுளை - Kavithai Competition - I Saw God - Sltamil

தமிழ் கவிதை என்னவளின் அழகு - Tamil Kavithai Ennavalin Azhagu

தமிழ் கவிதை என்னவளின் அழகு - Tamil Kavithai Ennavalin Azhagu

2023 சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி - Sltamil Competition

2023 சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி - Sltamil Competition

 நவீன மனிதன் சிறுகதை போட்டி. Short Story Competition Modern Man - 2023 - Sltamil

நவீன மனிதன் சிறுகதை போட்டி. Short Story Competition Modern Man - 2023 - Sltamil

தமிழ் கவிதை காதலில் மறந்தேன் - I forgot in love

தமிழ் கவிதை காதலில் மறந்தேன் - I forgot in love

பித்தலாட்டம் சிறுகதை போட்டி. Short Story Competition Bitterness - 2023 - Sltamil

பித்தலாட்டம் சிறுகதை போட்டி. Short Story Competition Bitterness - 2023 - Sltamil

தமிழ் கவிதை தாய்மை - Tamil Kavithai Thaimai Amma

தமிழ் கவிதை தாய்மை - Tamil Kavithai Thaimai Amma

  • Competition
  • Kavithai Competition
  • Short Story Competition
  • Tamil Article Competition

Menu Footer Widget

Contact form.

Tamil Silo - தமிழ் சிலோ

தமிழ் கட்டுரை போட்டி - ESSAY OR ARTICLE COMPETITION

தமிழ் கட்டுரை போட்டி 

தமிழ் கட்டுரை போட்டி - ARTICLE COMPETITION

Post a Comment

Sl tamil competition.

essay competition meaning in tamil

Popular Posts

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் - PONNIYIN SELVAN FULL STORY

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் - PONNIYIN SELVAN FULL STORY

தமிழ் அர்த்தம் கொண்ட எளிய வினா வாக்கியங்கள் - SIMPLE QUESTION SENTENCE  WITH TAMIL MEANING

தமிழ் அர்த்தம் கொண்ட எளிய வினா வாக்கியங்கள் - SIMPLE QUESTION SENTENCE WITH TAMIL MEANING

இராமாயணம் பகுதி - 36 - RAMAYANAM PART - 36

இராமாயணம் பகுதி - 36 - RAMAYANAM PART - 36

நளதமயந்தி கதை - NALA DAMAYANTHI STORY

நளதமயந்தி கதை - NALA DAMAYANTHI STORY

Menu footer widget.

  • Terms and Conditions
  • Privacy Policy

Contact Form

Translation of "competition" into Tamil

போட்டி, மாறுபாடு, இகலாட்டம் are the top translations of "competition" into Tamil. Sample translated sentence: (2 Corinthians 8:12) Yes, contributions are not a matter for competition or comparison. ↔ (2 கொரிந்தியர் 8:12) நன்கொடைகள் கொடுப்பது மற்றவர்களோடு போட்டியிடும் அல்லது ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு விஷயமல்ல.

(uncountable) The action of competing. [..]

English-Tamil dictionary

விளையாட்டில் [..]

Less frequent translations

  • போட்டாபோட்டி
  • மத்திரிப்பு
  • ஏட்டிக்குப்போட்டி
  • ஏட்டிக்குப்போட்டிஎதிர்மறுப்பு
  • போட்டியிடுழ்ல்

Show algorithmically generated translations

Automatic translations of " competition " into Tamil

Translations with alternative spelling

போட்டி, போட்டிப் பந்தயம்

Phrases similar to "competition" with translations into tamil.

  • competitive bidding ஏலப்போட்டி · போட்டிசார் விலைப் புள்ளிதருதல்
  • Free competition தடையிலாப் போட்டி
  • racial competition இனப்போட்டி
  • Competitive field போட்டிக்குரிய களம்
  • pure competition தூய போட்டி · முற்றுப் போட்டி
  • competitive advantage of nations நாடுகளிடையே போட்டிசார் மேம்பாடு
  • interspecific competition இடைச்சிறப்பினப் போட்டி · இனமிடைப் போட்டி
  • intra specific competition உள்ளினப்போட்டி · சிற்றின ஊடுகலவிப் போட்டி

Translations of "competition" into Tamil in sentences, translation memory

Tamil Dictionary

Get it on Google Play

தமிழ் அகராதி

அகராதி Tamil Dictionary is the world's best online Tamil Dictionary. 100,000+ words collection with detailed description of the words, makes it one of the largest such collection in the world. And we contantly add more new words to our dictionary.

Multiple Dictionaries

Agarathi has multiple dictionary sources including, University of madras lexicon, J.P.Fabricius Tamil and English dictionary, Miron Winslow - a comprehensive tamil and english dictionary, David Mcalpin - a core vocabulary for Tamil and Tamil agara muthali.

Tamil dictionary API

For the first time you have an easy to use REST API for a Tamil Dictionary. Check out our Tamil dictionary API if you want to use our data to build your own applications.

Enter the details

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu
  • Tamil Essays

Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை

' src=

Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும் .தன்னம்பிக்கை உள்ள ஒரு மனித மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தகர்க்கும் வல்லமையை பெற்றிருக்கும்.

Thannambikkai Essay in Tamil

தன்னம்பிக்கை கொண்ட நபர் தன்மீது உள்ள அணைத்து சந்தகங்களையும் கலைந்தார் ஆகிறார் . தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள எந்த கல்வியிலும் வெளி சக்தியினாலும் இயலாது .உளமார உணர்ந்து நடப்பதினால் மட்டுமே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முடியும் .தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டுவிட்டால் ஆரோக்கியமான வாழ்வு ,புதிய முயற்சிகள் தயக்கமின்றி எடுத்தால் , சிறு துயரங்களை மனதில் இருந்து வெளியேற்றுதல் என்ற மனித மனதிற்கு நன்மை செய்தும் செயல்கள் தானாக நடக்கும்

தன்னமிக்கை வளர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் அவற்றில் குறிப்பாக

  • குறிக்கோள்களை அடைவதற்கும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தன்னம்பிக்கை மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
  • தங்கள் திறன்கள் மீது சந்தேகம் ஏற்படுவதில்லை என்பதினால் தயக்க மின்றி புதிய முயற்சிகளை எடுக்க முடிகிறது
  • சுய கட்டுப்பாடுகள் தாமாகவே வளர்ந்து ஒழுக்கமான வாழ்வு அமைகிறது

தன்னமிக்கை இல்லாதவருக்கு ஏற்படும் ஆபத்துகள்

  • மனசோர்வு அதிகம் உள்ளவராக திகழ்வார்
  • நீண்ட சிந்தனை (Over thinking) என்ற மனம் சார்ந்த பாதிப்பு உண்டாக அதிகம் வாய்ப்புள்ளது
  • எந்த செயலையும் செய்ய துணிவற்றவராக இருப்பர்
  • எந்த ஒரு செயலையும் அடுத்தவர் துணையின்று செய்ய இயலாது என்ற கோட்பாட்டுக்குள் அடங்கிவிடுவார்

தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளும் வழிகள்

தன்னம்பிக்கை கட்டுரை

அடுத்தவருடம் ஒப்பிடுவதை தவிர்த்தல்

உங்கள் வழக்கை முறைகளை அடுத்தவருடைய வாழ்க்கையுடன் ஒப்பிடுவதை தவிருங்கள் ,அவர் வாழ்க்கையில் அவர் என்ன செய்தார் என்பது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்தராத நிலையில் ,அவர் அடைந்த வெற்றியை பற்றி சிந்திப்பதினால் எந்த பயனும் இல்லை

உங்கள் உடலை பராமரித்தல்

உங்கள் மன பராமரிக்க பட வேண்டும் எனில் அதற்க்கு உங்கள் உடல் பராமரிக்க பட வேண்டும் , எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய தகுதியான உடல் இருந்தால் மனம் அச்செயலை நூறு மடங்கு அதிக வெற்றிகரமாக செய்து முடிக்கும் .எனவே உங்கள் உடலின் மீது அக்கறை கொள்ளுங்கள்

நல்லவற்றை உண்ணுதல் ,தியானம் செய்தல்,அளவான உணவு , பொருத்தமான உறக்கம் ,அதிகாலை உடற் பயிற்சி போன்றவற்றை தொடங்கினாலே போதும் உங்கள் உடல் உங்களுக்கு புது புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும்

  • Pingback: Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics - Tamil Solution

Comments are closed.

' src=

You Might Also Like

Tamil story for kids, my school essay in tamil katturai – எனது பள்ளி கட்டுரை, அடல் பிஹாரி வாஜ்பாய் – atal bihari vajpayee essay, ஸ்ரீநிவாச இராமானுஜர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருள் | Yathum Ure Yavarum Kelir Meaning in Tamil

  • Yathum Ure Yavarum Kelir Meaning in Tamil

Yathum Ure Yavarum Kelir Meaning in Tamil – வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் வரிகளை நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் களிர் என்ற ஒற்றை வரிகளில் மிகவும் பிரபலமான ஒன்று. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் கணியன் பூங்குண்டர். அவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கன்யன் என்று அழைக்கப்பட்டார். காமியம் என்பது நாட்கள் மற்றும் வாரங்களை ஆராய்ந்து முடிவுகளை கணிக்கும் ஜோதிடம். சரி இந்த கட்டுரையில் யாதும் ஊரே யாவரு களிர் என்பதன் விளக்கத்தை தமிழில் படிப்போம்..!

192 கன்யோன் பூங்குண்டர் புறநுண்டு பாடல்:

எல்லோரும் எல்லாவற்றையும் கேட்கிறார்கள் இது ஒரு நல்ல மற்றும் கெட்ட வாரம் நோதல் மற்றும் பாலியேட்டிவ் அவர்களை இயக்கியது புதியது வாழ்வது ஒரு இலை மகிழ்ச்சியானது ஆனால் முனிவர் இன்னா தேறலும் இலமே, மின்னல் வானம் முடிவற்றது கல்லுக்கு மிளகாய், பேரிக்காய் நீர்களும் மந்திரத்தால் உயிருடன் உள்ளன அமைப்பு வழி நடத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும் பார்வைத் தெளிவு, கம்பீரம் பெரியோர்களை வியக்க வைக்கும் நிலம், சிறு குழந்தைகளை இகழ்வது இன்னும் மோசமானது. (பக்கம்: 192)

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருள் | Yathum Ure Yavarum Kelir Meaning in Tamil | Yathum Ure Yavarum Kelir

யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடியவர் | Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar :

கணியன் பூங்குன்றனார்  எழுதிய யாதும் ஊரே யாவரு களிர் என்பது சிறப்பு வரி என்று கூறலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புகழ்பெற்ற வரியை பல அரசு நிகழ்ச்சிகளில் மேடைப் பேச்சாளர்கள் அழகாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், அரசு பஸ்களில் அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் இந்த வரி எழுதப்பட்டு,  யாதும் ஊரே யாவரும் கேளிர்  என எழுதப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய கன்னியன் பூங்குன்றனார்  யாதும் ஊரே யாவரும் கேளிர்  பொருளைப் பார்ப்போம்..!

எல்லா இடங்களிலும் எல்லோரும் பொருள் :

Yathum Ure Yavarum Kelir  – உலகில் உள்ள அனைவரும் நமது சகோதர சகோதரிகளே! உலகில் உள்ள அனைத்து நகரங்களும் நமக்கே சொந்தம் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் உலகுக்கு தெளிவாகக் காட்டியிருக்கிறார் கணியன் பூங்குன்றனார்.

சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் பிறந்த கன்னியன் பூங்குன்றன் அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் வரிக்கு அழகிய உதாரணம் தந்தார்.

மற்றவர்கள் கெட்டதையும், கெட்டதையும் கொடுப்பார்கள் என்று அர்த்தம்

நல்லதும் கெட்டதும் மற்றவர்களிடமிருந்து வருவதில்லை. நமது இன்பத்திற்கும் துக்கத்திற்கும் நமது செயல்களே காரணம். உங்கள் அனுமதியின்றி யாரும் உங்களை காயப்படுத்த முடியாது.

எல்லாமே நீதான்.. நல்லதைச் செய்து நல்லதைப் பெறு.. கெட்டதைச் செய்து கெட்டதை அடையுங்கள்.

Yathum Ure Yavarum Kelir  – நோதல் மற்றும் பாலியேட்டிவ் அவர்களை இயக்கியது துன்பமும் ஆறுதலும் பிறரால் தரப்படுவதில்லை.

தவறுகள் செய்து கோவிலில் சுகம் தேடாதீர்கள்.

புதியது வாழ்வது

நித்திய ஓய்வு எனப்படும் நிரந்தரமற்ற வாழ்க்கைப் பயணத்தில், மரணம் அனைவருக்கும் ஒரு நாள் வருகிறது. பிறப்பிலிருந்தே நமது இறப்பு நம்மிடம் உள்ளது.

எனவே மரணம் ஒரு அதிசயம் அல்ல, அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

வாழ்க்கை இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நாள் கடவுள் அருளால் எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் வாழ்க்கையை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நினைக்காதீர்கள்.

பிறப்பும் இறப்பும் போல.. இரவும் பகலும் இன்பமும் துன்பமும் உண்டு.. அதனால் எதிலும் மகிழ்ச்சியாக இருக்காதீர்கள்.

முனிவரின் இன்னா ஒரு தென்றல் துன்பம் மட்டுமே என் வாழ்க்கை என்று சொல்லி வாழ்க்கையை வெறுக்காதே. இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன்.

மின்னல் என்பது முடி தண்டு அல்ல கல்லுக்கு மிளகாய், பேரிக்காய் நீர்களும் மந்திரத்தால் உயிருடன் உள்ளன முறை வழிநடத்துகிறது

இந்த வரிகள் வாழ்க்கையின் மகத்தான தத்துவத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

ஆவியாதல் விஞ்ஞானத்தின் படி கடல் நீர் ஆவியாகி மேகங்களாகவும் மழையாகவும் மாறுகிறது. இதனால் மேகம் கடல் நீரை எடுத்துச் செல்கிறது.

அதேபோல, நம் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம், நாம் இயற்கை தாயா என்பது கேள்வி. எனவே வருவதை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருங்கள்.

திறமையை வெளிப்படுத்துவதில் தெளிவு நன்னடத்தை அறிந்தவர்கள் எழுதிய நூல்களில் இருந்து மேலே கூறியவற்றைத் தெளிவாக எழுதியதாகக் கவிஞர் கூறுகிறார்.

அகலின், மாட்சிமை பெரியோர்களை வியக்க வைக்கும் நிலம், சிறு குழந்தைகளை இகழ்வது இன்னும் மோசமானது நம்மை விட உயர்ந்தவர்களை கீழே போட வேண்டிய அவசியம் இல்லை. சிரியர்கள் எங்களை மிதிக்கத் தேவையில்லை. இந்த குணம் வாழ்க்கையில் கற்றுக்கொள்பவர்களுக்கு சிறந்த தரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kalvi Patriya Pazhamozhigal in Tamil – கல்வி என்பது ஒரு சமூக நிறுவனமாகும், இது ஒரு மனிதனை உடல்…

Kalviyin Sirappu Katturai – மனிதன் வாழ்வதற்கு நீரும் உணவும் அவசியமானது போல், நமது அறிவை வளர்த்து, எது சரி,…

Ka Varisai Words in Tamil – தமிழ் எழுத்துக்களில் க என்ற வரிசை முதல் கட்டத்துடன் தொடங்குகிறது.

Multibhashi

  • Learn English Online Classes
  • Learn Foreign Languages
  • Learn Indian Languages
  • Live Online Classes for Kids
  • See Other Live Online Classes
  • Books to Learn French
  • Books to learn Spanish
  • Books to learn German
  • Books to learn Chinese
  • Books to learn Japanese
  • Books to learn Korean
  • Books to learn Portuguese
  • Books to learn Persian
  • Books to learn Tibetan
  • Books to learn Italian
  • Books to learn Russian
  • Best Books to learn Arabic from in 2021
  • English Dictionary
  • English – Hindi Dictionary
  • English – Kannada Dictionary
  • English – Telugu Dictionary
  • English – Tamil Dictionary
  • Learn English Articles
  • Learn Hindi Articles
  • Learn Kannada Articles
  • Learn Tamil Articles
  • Learn Gujarati Articles
  • Translation Services
  • Localization Services
  • Voice Over Services
  • Transcription Services
  • Digital Marketing Services
  • Vernacular Language Service Offerings
  • Case Studies
  • For Business / Enterprises

compete meaning in Tamil | compete தமிழ் பொருள்

essay competition meaning in tamil

compete  போட்டியிடு

essay competition meaning in tamil

compete =  போட்டியிடு

Pronunciation  =  🔊 bb1.onclick = function(){ if(responsivevoice.isplaying()){ responsivevoice.cancel(); }else{ responsivevoice.speak("compete", "uk english female"); } }; compete, pronunciation in tamil  =  கம்பீட், compete  in tamil : போட்டியிடு, part of speech :  verb  , definition in english : compete for something; engage in a contest; measure oneself against others , definition in  tamil : யாராவது அல்லது வேறு ஏதாவது விட வெற்றிகரமாக முயற்சி செய்யவது., examples in english :.

  • They competed with each other for the prize

Examples in Tamil :

  • இரண்டு பெண்கள் தங்கள் தந்தையின் கவனத்திற்கு போட்டியிடுகின்றனர்.

Synonyms of compete

Antonyms of compete, about english tamil dictionary.

Multibhashi’s Tamil-English Dictionary will help you find the meaning of different words from Tamil to English like meaning of Awesome – அற்புதம் and from English to Tamil like meaning of Awesome, The meaning of stunning, etc. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. Also see the translation in Tamil or translation in English, synonyms, antonyms, related words, image and pronunciation for helping spoken English improvement or spoken Tamil improvement.

About English Language

English is one of the most widely spoken languages across the globe and a common language of choice for people from different backgrounds trying to communicate with each other. This is the reason why English is the second language learned by most of the people.

About the Tamil Language

Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India. Tamil is also an official spoken language in Sri Lanka & Singapore. Tamil is a very old classical language and has inscriptions from 500 B.C and plays a significant role as a language in the world today. The huge number of Tamil speaking people cutting across countries, the birth and growth of the language, the letters, the rules, the sound variations and the origin of special characters, symbols for Tamil calendar, Tamil numbers, time, land and cultural divisions, and coinage of words have also been dealt with.

Download App

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of essay – English–Tamil dictionary

Your browser doesn't support HTML5 audio

  • I want to finish off this essay before I go to bed .
  • His essay was full of spelling errors .
  • Have you given that essay in yet ?
  • Have you handed in your history essay yet ?
  • I'd like to discuss the first point in your essay.

(Translation of essay from the Cambridge English–Tamil Dictionary © Cambridge University Press)

Examples of essay

Translations of essay.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

your bread and butter

a job or activity that provides you with the money you need to live

Shoots, blooms and blossom: talking about plants

Shoots, blooms and blossom: talking about plants

essay competition meaning in tamil

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • English–Tamil    Noun
  • Translations
  • All translations

Add essay to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

SHABDKOSH

English Tamil Dictionary | இங்கிலீஷ் தமிழ் நிகண்டு

The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.

  • Pronunciation
  • Word Network
  • Inflections
  • More matches
  • Word Finder

contest - Meaning in Tamil

  • எதிர் வாதிடு

contest Word Forms & Inflections

Definitions and meaning of contest in english, contest noun.

  • competition

போட்டி, ... Subscribe

contest verb

  • contend , repugn
  • "They contested the outcome of the race"

Synonyms of contest

More matches for contest.

What is another word for contest ?

Sentences with the word contest

Words that rhyme with contest

English Tamil Translator

Words starting with

What is contest meaning in tamil.

Other languages: contest meaning in Hindi

Tags for the entry "contest"

What is contest meaning in Tamil, contest translation in Tamil, contest definition, pronunciations and examples of contest in Tamil.

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS

Ad-free experience & much more

essay competition meaning in tamil

Punctuation marks

essay competition meaning in tamil

Board games that help improve your vocabulary

essay competition meaning in tamil

Ways to improve your spoken English skills

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary. Games. Quotes. Forums. Lists. And more...

essay competition meaning in tamil

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.

Vocabulary Lists

We provide a facility to save words in lists.

Basic Word Lists

Custom word lists.

You can create your own lists to words based on topics.

Login/Register

To manage lists, a member account is necessary.

Share with friends

Social sign-in.

essay competition meaning in tamil

Translation

SHABDKOSH Logo

If you want to access full services of shabdkosh.com

Please help Us by disabling your ad blockers.

or try our SHABDKOSH Premium for ads free experience.

Steps to disable Ads Blockers.

  • Click on ad blocker extension icon from browser's toolbar.
  • Choose the option that disables or pauses Ad blocker on this page.
  • Refresh the page.

Spelling Bee

Hear the words in multiple accents and then enter the spelling. The games gets challenging as you succeed and gets easier if you find the words not so easy.

The game will show the clue or a hint to describe the word which you have to guess. It’s our way of making the classic hangman game!

Antonym Match

Choose the right opposite word from a choice of four possible words. We have thousand of antonym words to play!

Language Resources

Get our apps, keep in touch.

  • © 2024 SHABDKOSH.COM, All Rights Reserved.
  • Terms of Use
  • Privacy Policy

Liked Words

Shabdkosh Premium

Try SHABDKOSH Premium and get

  • Ad free experience.
  • No limit on translation.
  • Bilingual synonyms translations.
  • Access to all Vocabulary Lists and Quizzes.
  • Copy meanings.

Already a Premium user?

IMAGES

  1. Tamil poem competition| Class 1|Spoorthi|

    essay competition meaning in tamil

  2. Beautiful Tamil Essays For School Students ~ Thatsnotus

    essay competition meaning in tamil

  3. Fillable Online Tamil essay writing competition topics Fax Email Print

    essay competition meaning in tamil

  4. Secondary 1 and Secondary 2 Tamil Essay, Speech and Email Practice

    essay competition meaning in tamil

  5. National Essay Writing Competition-2074

    essay competition meaning in tamil

  6. Thirukkural Essay Competition for High School Students

    essay competition meaning in tamil

VIDEO

  1. Simple 10 lines essay writing in tamil mango|| எளிய பத்து வரிகள் தமிழ் கட்டுரை மாம்பழம்

  2. Essay Competition @smisksworld9597###Chatrapati Shivaji Maharaj Jayanti 2023-24

  3. ZOOLOGY #NEET#TAMIL#CLASS11#TRICKS #RAJASIR

  4. Essay Writing Competition, World Unani Day

  5. Competition Meaning in Hindi || Competition Ka Kya Matlab Hota Hai

  6. News7 Tamil's speech competition 1

COMMENTS

  1. Speech Competition : மாணவர்களே! கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் ஆர்வம்

    தமிழ் செய்திகள் / Tamilnadu / Speech Competition Students! Are You Interested In Essay And Debate Competitions? Here's The Opportunity Details Inside

  2. Guv Ravi announces State-level essay competition: Details inside

    CHENNAI: Commemorating 75 years of India's Independence, Tamil Nadu Governor RN Ravi announced State-level essay competition in Tamil and English languages for school and college students in Tamil Nadu.Under the topic proposed by the State, students are expected to submit their essays before 6 pm on August 1. The competition aiming to kindle youth responsibility while also encouraging them ...

  3. Tamil essay writing competition topics

    Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை ...

  4. `அமைதியான எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள்' பன்னாட்டுக் கட்டுரைப்

    `அமைதியான எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள்' பன்னாட்டுக் ...

  5. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  6. கட்டுரை எழுதுவது எப்படி

    கட்டுரை எழுதுவது எப்படி தமிழ் | Katturai Eluthuvathu Eppadi in Tamil Advertisement பொதுநலம் ...

  7. National Thirukkural Essay Competition

    This competition is limited to students in the USA studying in grades 9 through 12. Essays should be written either in English or in Tamil. The content of the essays must be based on Thirukkural. There is no limit to the number of essays a contestant can submit. One can send more than one essay. However, the essays should be on different topics.

  8. தமிழ் கட்டுரை போட்டி

    தமிழ் கட்டுரை போட்டி - essay competition ... simple question sentence with tamil meaning . july 15, 2022. இராமாயணம் பகுதி - 36 - ramayanam part - 36. july 14, 2022. நளதமயந்தி கதை - nala damayanthi story.

  9. தமிழ் கட்டுரை போட்டி

    தமிழ் கவிதை நான்தான் பூமி பேசுகிறேன் - I Speak Earth - Tamil Kavithai Competition - 2023 - Sltamil May 01, 2023 தமிழ் கவிதைப் போட்டி (2024 - 2025) - Tamil Love Kavithaigal | Poems

  10. competition in Tamil

    competition translate: யாரோ ஒருவர் எதையாவது வெல்ல முயற்சிக்கிறார் அல்லது ...

  11. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  12. ESSAY OR ARTICLE COMPETITION

    தமிழ் கட்டுரை போட்டி - essay or article competition s.niveththa august 11, 2022 . ... simple question sentence with tamil meaning . july 15, 2022. இராமாயணம் பகுதி - 36 - ramayanam part - 36. july 14, 2022.

  13. competition in Tamil

    Check 'competition' translations into Tamil. Look through examples of competition translation in sentences, listen to pronunciation and learn grammar.

  14. essay competition meaning in tamil

    bottom_desktop desktop:[300x250] Pongal Vizha(பொங்கல் விழா) Chithirai Vizha (சித்திரை விழா) Muthamil Vizha (முத்தமிழ

  15. Competition meaning in Tamil

    Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India. Tamil is also an official spoken language in Sri L anka & Singapore. Tamil is a very old classical language and has inscriptions from 500 B.C and plays a significant role as a language in the world today. The huge number of Tamil speaking people cutting ...

  16. Tamil Dictionary

    Check out our Tamil dictionary API if you want to use our data to build your own applications. Agarathi is a Tamil dictionary with over 100,000+ words and multiple dictionary sources are available for search. Search by English and Tamil is available for all words. Phonetic search is also available for many popular words.

  17. Thannambikkai Essay in Tamil

    Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது ...

  18. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருள்

    Yathum Ure Yavarum Kelir Meaning in Tamil - வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கணியன் ...

  19. essay meaning in Tamil

    What is essay meaning in Tamil? The word or phrase essay refers to a tentative attempt, or an analytic or interpretive literary composition, or make an effort or attempt, or put to the test, as for its quality, or give experimental use to. See essay meaning in Tamil, essay definition, translation and meaning of essay in Tamil. Find essay ...

  20. competition

    competition noun. the act of competing as for profit or a prize. Synonyms. contention, rivalry. போட்டி. Example. "the teams were in fierce contention for first place". an occasion on which a winner is selected from among two or more contestants. Synonyms.

  21. compete meaning in Tamil

    compete = போட்டியிடு. Pronunciation = compete. Pronunciation in Tamil = கம்பீட். compete in Tamil: போட்டியிடு. Part of speech: Verb. Definition in English: compete for something; engage in a contest; measure oneself against others. Definition in Tamil: யாராவது ...

  22. ESSAY

    ESSAY translate: ஒரு குறிப்பிட்ட பாடத்தில் எழுதும் ஒரு குறுகிய பகுதி ...

  23. contest

    What is contest meaning in Tamil? The word or phrase contest refers to a struggle between rivals, or an occasion on which a winner is selected from among two or more contestants, or to make the subject of dispute, contention, or litigation. See contest meaning in Tamil, contest definition, translation and meaning of contest in Tamil. Find ...